AttToUpdate

AttToView

 

G5

G.C.E(O/L) – Online Exam

கடந்த காலங்களில் எமது நாடு எதிர்நோக்கியிருந்த அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் தொடர் ஊக்கத்தினை வழங்க வேண்டுமென 
 
உணர்ந்தோம், விவாதித்தோம், செயல்வடிவம் கொடுத்தோம்....
 
ஆம்.. 
 
கல்விச் சேவையில் புதிய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான
 *நிகழ்நிலைப் பரீட்சைகள் ONLINE EXAMS* 
 
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் _இன்றுடன் 03.07.2020 இனிதே நிறைவுறுகின்று._ 
 
மாணவச் செல்வங்களின்  நலன்கருதி 20.04.2020 முதல் 03.07.2020 வரை தொடர்ச்சியாக 11 வாரங்கள் (276 பரீட்சைகள்) நடாத்துவதற்கு ஊக்கமளித்த வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், இரவு பகல் பாராமல் தொழில்நுட்ப உதவி புரிந்த  
 *Mr.S.Prashanthan (Teacher, Bt/Bt/Methodist Central College)* அவர்களுக்கும் *Mr.P.Umamaheshwaran (Teacher, Bt/Bt/Mahajana College)* அவர்களுக்கும் 
 
தொடர்ச்சியாக மனங்கோணாது பரீட்சை வினாத்தாள்களை வழங்கிய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் தட்டச்சு செய்து உதவிய கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
இப்பரீட்சைக்குத் தோற்றி எமது ஆர்வத்தினை மேலும் தூண்டிய மாணவர்களுக்கும் நன்றிகள் உரித்தாவதுடன் அவர்கள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளில் உயர் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள மனமார வாழ்த்துகின்றோம்.....
 
 *GOOD LUCK.* 
 
-- வலயக் கல்வி அலுவலகம்
     மட்டக்களப்பு --

 

url link http://battizone.ep.gov.lk/e-learning/onlineexam/3-ol

வலயக்கல்வி அலுவலகம் -மட்டக்களப்பு

 

 

 

 


 

  

Mobile Phone மூலம் பார்வையிடும் போது கிடையாக வைத்து பார்வையிடும் போது எழுத்துக்கள் தெளிவானதாக அமையும் பரீட்சைக்குள் நுழைய தாமதங்கள் ஏற்படின் மீண்டும் ஒரு முறை குறிப்பிட்ட இணைய முகவரியினை type செய்து enter செய்யவும் அல்லது கணினியில் பார்வையிடுபவர்கள் உமது இணையப்பக்கத்தினை Refresh செய்யவும்.

 

 

 

உங்களது Smart Phone இல்  எமது Online Exam App பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும் 

 நடைபெற்று முடிந்த Online Exams -  இங்கே அழுத்தவும்

 

 

Personable society with excellent knowledge, skill and attitude

Creating a quality improved, capable and personable by initiating excellent, Efficient and effective actives through teaching learning process.

© Planning Unit @ Batticaloa Zonal Education Office